தங்களது அன்பு குழந்தைக்கு பிறந்த நட்சத்திரத்தின்படி ஆரம்ப எழுத்துக்களில் பெயர் அமைத்தல்

தங்களது அன்பு குழந்தைக்கு பிறந்த நட்சத்திரத்தின்படி ஆரம்ப எழுத்துக்களில் பெயர் அமைத்தல்

 

ஒரு மனிதனின் வாழ்க்கையை அவனது ஜாதகம் தீர்மானிக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம் .ஜோதிட சாஸ்திரத்தில் 12  ராசிகள், 27  நட்சத்திரங்கள், ஒவ்வொரு ராசிக்கும் இரண்டேகால் நட்சத்திரம் , ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் நமது வாழ்வில்  நடக்கும் பலன்களை தீர்மானிக்கிறது. எனவே   நமது   ஜோதிட   சாஸ்திரத்தில்  நாம்   பிறக்கும்   நட்சத்திரம்   மிக முக்கியமாக கருதப்படுகிறது.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்,  நட்சத்திர   பாதத்திற்கும்   ஒரு  குறிப்பிட்ட எழுத்துக்களில்    பெயர்    அமைக்கவேண்டும்  என  ஜோதிட  சாஸ்திரம் கூறுகிறது ,  எனவே    கீழ்கண்ட நட்சத்திரத்திற்கு அதற்குரிய ஆரம்ப எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த எழுத்துக்களில் தங்கள் குழந்தைக்கு பெயர் அமைத்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெற வாழ்த்துகிறோம்
Sl Nakshatra (Star) Nakshatra Names (Starting Letter) நட்சத்திர பெயர்கள்
1 Aswini/Asvini/Ashwini Chu (चू) , Che (चे), Cho (चो), La (ला) சு, சே, சோ, லா
2 Bharani/Barani Lee (ली), Lu (लू), Le (ले), Lo (लो) லி, லூ, லே, லோ
3 Krithika/Karthigai A (आ), E (ई), U (उ), Ea (ऐ) அ, இ, ஊ, ஏ
4 Rohini/Rogini O (ओ), Va (वा), Vi (वी), Vu (वू) ஒ, வ, வி, வூ
5 Mrigashira/Mirugasirsham We (वे), Wo (वो), Ka (का), Ki (की) வே, வோ, கா, கி
6 Arudra/Thiruvadhirai Ku (कू), Gha (घ), Ing (ङ), Jha (झ) கு, க, ங, ச்சா
7 Punarvasu/Punarpoosam Ke (के), Ko (को), Ha (हा), Hi (ही) கே, கோ, ஹ, ஹி
8 Pushyam/Poosam Hu (हू), He (हे), Ho (हो), Da (डा) ஹீ, ஹே, ஹோ, ட
9 Ashlesha/Aayilyam De (डी), Du (डू), De (डे), Do (डो) டி, டு, டே, டோ
10 Magha / Makha/Magam Ma (मा), Me (मी), Mu (मू), Me (मे) ம, மி, மு, மே
11 Poorva Phalguni / Pooram Mo (मो), Ta (टा), Ti (टी), Tu (टू) மோ, ட, டி, டு
12 Uthraphalguni / Uthram Te (टे), To (टो), Pa (पा), Pe (पी) டே, டோ, ப, பி
13 Hastha/Hastham Pu (पू), Sha (ष), Na (ण), Tha (ठ) பு, ஷ, ண, ட
14 Chitra/Chithirai Pe (पे), Po (पो), Ra (रा), Re (री) பே, போ, ர, ரி
15 Swaathi/Chotti Ru (रू), Re (रे), Ro (रो), Taa (ता) ரு, ரே, ரோ, தா
16 Vishaakha/Visakam Tee (ती), Tue (तू), Teaa (ते), Too (तो) தி, து, தே, தோ
17 Anuraadha/Anusham Na (ना), Ne (नी), Nu (नू), Ne (ने) ந, நி, நு, நே
18 Jyeshta/Kettai No (नो), Ya (या) Yi (यी), Uu (यू) நோ, ய, யி, யு
19 Moola/Moolam Ye (ये), Yo (यो), Ba (भा), Be (भी) யே, யோ, ப, பி
20 Poorvashaada/Pooradam Bu (भू), Dha (धा), Ba (फा) Daa (ढा) பு, த, ப, ட
21 Uthrashaada/Uthradam Be (भे), Bo (भो), Ja (जा), Ji (जी) பே, போ, ஜ, ஜி
22 Shraavan/Thiruvonam Ju (खी), Je (खू), Jo (खे), Sha (खो) கி, கு, கெ, கொ
23 Dhanishta/Avittam Ga (गा), Gi (गी), Gu (गू), Ge (गे) க, கி, கு, கே
24 Shathabhisha/Sadhayam Go (गो), Sa (सा), Si (सी), Su (सू) கோ, ஸ, ஸி, ஸீ
25 Poorvabhadra/Pooratadhi Se (से), So (सो), Da (दा), Di (दी) ஸே, ஸோ, த, தி
26 Uthrabhadra/Uthratadhi Du (दू), Tha (थ), Jha (झ), Jna (ञ) து, ஸ, ச, த
27 Revathi De (दे), Do (दो), Cha (चा), Chi (ची) தே, தோ, ச, சி

CLICK HERE  குழந்தைக்கு நட்சத்திரத்தின்படி அதிஷ்டபெயர்கள்

Leave A Comment

Request a Callback

Your Name

Mobile Number


No, thanks!
Call us today for consultation – +91 9150160955