பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
கால பைரவர் என்ற உடனேயே எல்லோருக்கும் முதலில் காசிதான் நினைவிற்கு வருகிறது இல்லையா? காசி என்னும் புண்ணிய நகரத்தைக் காக்கும் காவல் தெய்வம் காலபைரவர். காசியில், காலபைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் காசியாத்திரை செல்பவர்கள் கூட இறுதியில் காலபைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூரணம் அடைவதோடு யாத்திரையின் பலமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசையை நோக்கி நகரும் நாட்கள் தேய்பிறை காலம் என்போம். இந்த தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதி என்பது பைரவருக்கானது என்கிறது புராணம். எனவே தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வழிபடுவது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது உறுதி. அஷ்டமியில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள். கால பைரவருக்கு சிவப்பு நிற ஆடை சாற்றி, செவ்வரளி மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.
சனி பகவானின் இன்னல்களில் இருந்து நாம் விடுபட வேண்டுமெனில், பைரவரை வணங்கி தப்பித்துக் கொள்ளலாம். பைரவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் அகலும். பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
பைரவருக்கு வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்யுங்கள். வெண் பொங்கல் நைவேத்தியம் வழங்கி, பைரவ வழிபாடு செய்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது.
கால பைரவரை வழிபடுவோம் சகலவிதமான கவலைகளில் இருந்து விடுபடுவோம். பைரவ காயத்திரியைக் கூறுவதால் வாழ்வில் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
பைரவ காயத்திரி மந்திரம்.
ஓம் ஷ்வாநத் வஜாய வித்மஹே
சூழ ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத் .
S.No | இராசி | இராசிக்குரிய பைரவ ஸ்தலங்கள் |
1 | மேஷம் | காரைக்குடி – திருப்பத்தூர் அருகிலுள்ள பெரிச்சியூர் மகாபைரவர். |
2 | ரிஷபம் | திருவண்ணமலையில் உள்ள காலபைரவர் |
3 | மிதுனம் | கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் உள்ள சேத்திரபாலபுரம் சேத்திர பால பைரவர். |
4 | கடகம் | திருவாரூருக்கு அருகிலுள்ள ஸ்ரீ வாஞ்சியம் பைரவர் |
5 | சிம்மம் | வேலூரில் உள்ள நர்த்தன பைரவர் |
6 | கன்னி | சிவகங்கை திருப்பத்தூர் யோக பைரவர். |
7 | துலாம் | புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக் கோட்டை ஜடாமுனி பைரவர். |
8 | விருச்சிகம் | புதுக்கோட்டை அருகில் விராட்சிலை ஊர் அருகிலுள்ள தபசுமலை சொர்ண பைரவர் |
9 | தனுசு | சீர்காழி சட்டை நாதர் |
10 | மகரம் | காரைக்குடி அருகில் வயிரவன்பட்டி மார்த்தாண்ட பைரவர். |
11 | கும்பம் | சங்கரங்கோவில் சர்ப்ப பைரவர் |
12 | மீனம் | கும்பகோணம் அருகில் சேஞ்ஞலூர் வெண்கல ஓசைப் பைரவர். |
நம் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால், அந்த நாள் நல்ல நாளா என்பதை நாள்காட்டியில் பார்த்துவிட்டு தான், சுப நிகழ்ச்சியை வைக்கலாமா,வேண்டாமா என்று முடிவு செய்வோம். இந்த பழக்கம் பொதுவாக பல பேருக்கு உண்டு. அப்படி அந்த நாள் காட்டியில் கரிநாள் என்று இருந்தால், அந்த நாட்களில் எந்த ஒரு நல்ல காரியமும் நடத்தக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றுள்ளார்கள். இதை நம் அம்மா அப்பாவில் இருந்து, நாம் அனைவரும் இன்று வரை பின்பற்றி வருகின்றோம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?
கரிநாளில் சூரியனின் வெப்பமானது அதிகமாக இருக்கும். சூரியனின் கதிர்வீச்சின் தாக்கம் பூமியில் அதிகமாக விழுவதால் நம் உடலின் இயக்கமானது வழக்கத்திற்கு மாறாக செயல்படும். அதாவது ஹார்மோன்கள் சராசரி அளவை விட அதிகமான அளவில் சுரக்கும். தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். இதனால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். சாதாரணமாக இருக்கும் போதே நமக்கு இவ்வளவு பிரச்சனைகள் வரும். இதனோடு வீட்டில் சுப விசேஷங்களையும் வைத்துக் கொண்டால் அதன் மூலம் நமக்கு ஏற்படும் அலைச்சல்களும், வேலைகளும் அதிகமாக இருக்கும். அந்த வேலைகளை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற நம்முடைய மன அழுத்தமே நம்மை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தி விடும்.
மனிதர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்.. இதனால் விசேஷங்களில் பிரச்சினைகள் மேலோங்கும். சுப காரியம் என்பது நல்லது நடப்பதற்காக தானே! அந்த சுப காரியத்தில் பிரச்சனைகள் வந்தால் அதை அபசகுணமாக கருத மாட்டார்களா? இதன் காரணமாகவே கரிநாளில் நல்ல காரியங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்க உண்மையும் கூட.
இப்படி நமது நாள்காட்டியில் குறிப்பிட்டுள்ள கரிநாட்கள் அனைத்தும் தமிழ் மாத நாட்களில் மாறு படவே படாது. எல்லா வருடத்திற்கும் ஒரே தேதியில் தான் கரிநாட்கள் வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் கரிநாட்கள் பின்வருமாறு. இந்த தேதிகளில் மாற்றம் இருக்காது. எல்லா வருடமும் இந்த தேதியில் தான் கரிநாட்கள் வரும்.
பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும். ஏனென்றால்,பல சதுர்யுகங்கள் முடிந்து,பல கல்பங்கள் முடிந்து,இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள்;ஆகவே,சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி.
ஆலமரத்தடியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகத்தில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே சிவராத்திரி மகிமையை எடுத்துச் சொல்வதற்காகத்தான்;
திங்கட்கிழமையன்று சதுர்த்தசி திதி பகலும்,இரவும் 60 நாழிகைகள் சேர்ந்து வந்தால்,அது யோக சிவராத்திரி ஆகும்;அதாவது,யோகியர் மறந்திடாத சிவராத்திரி ஆகும்;
தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்;
ஒரு (தமிழ்)வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும்;இது நித்திய சிவராத்திரி ஆகும்;
மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும்;
மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாதசிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது;
சிவராத்திரிகள் இப்படி ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன;ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும்,பஞ்சபூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன;
இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும்;மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என விளக்குகிறார் சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமிக்குக் கொண்டு வந்தருமான அகத்தியர்!!!
சிவராத்திரியன்று முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்;ரிக் வேதம் தெரியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சரத்தை ஜபிக்கவும்;இதனால்,ருத்ரம்,ரிக் வேதம்,சாம வேதம் சொன்ன பலன் கிடைக்கும்;
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய்ப் புணர்ந்த பின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!
வேதம் படித்தவன்,வித்தகம் படித்தவன்,ரிக் வேதங்களைப் பயின்றவன், அனைத்துப் பலனும் “ஓம் நமச்சிவாய” என்று பாடினால் கிட்டும்;
ஒரு மனிதன் சதுர்த்தசி திதியில் இயற்கையான முறையில் இறந்து,அமாவாசையன்று தகனம் செய்தால்,அந்த ஆன்மா சிவலோகத்தில் சிவகணமாக உயர்ந்த நிலையை அடைவார்;ஈசனை முழு முதற்கடவுளாக பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் இதைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை!
சில நேரங்களில் சிவராத்திரி திதி பகலிலும் வரும்;அப்படி வந்தால்,அந்த சிவராத்திரி பூஜையை பகலில்தான் செய்ய வேண்டும்;சதுர்த்தசி திதி நேரத்தில் தான் சிவராத்திரி வரும்;மதியம் வரை திரயோதசி திதி இருந்து,அதன் பிறகு,சதுர்த்தசி திதி துவங்கினால்,மதியத்திற்குள் உணவு உண்டுவிடவேண்டும்;மதியம் சதுர்த்தசி திதி ஆரம்பித்ததும்,சிவராத்திரி பூஜைகளைச் செய்ய வேண்டும்;சிவராத்திரி என்பது இரவில் தான் வரவேண்டும் என்பது அல்ல;
இந்த சிவராத்திரி பூஜையால் பெண்களுக்கு இழைத்த துரோகம்;பெண்களுக்கு செய்த சாபம்; பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும்;
அதே போல,ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால்,தவறை உணர்ந்து திருந்தி,இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால்,கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும்;
அனைத்து புண்ணியப் பலன் களையும் இந்த சிவராத்திரி பூஜை தந்துவிடும்;அறிந்து பாவங்கள் செய்திருந்தாலும்,அறியாமல் பாவங்கள் செய்திருந்தாலும் அனைத்து பாவங்களையும்,கர்மவினைகளையும் அழித்துவிடும் இந்த சிவராத்திரி பூஜை;
மாத சிவராத்திரிகளில் சிவராத்திரி பூஜைகள் செய்தால் கிடைக்கும் புண்ணியப் பலன் கள்!!!
சித்திரை மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரிகளிலும் ஒருவன்/ஒருத்தி தனது ஆயுள் முழுவதும் செய்து வந்தால்,அங்கங்களின் குறைகள் நீங்கும்;உடலின் குறைகள் நீக்கப்பட்டு,ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்;
வைகாசி மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும்;சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;
ஆனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்:
ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;
ஆவணி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை செய்தால் வேதம் ஓதிய பலன் கிட்டும்;பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும்;மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்:
புரட்டாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,செல்வம் பெருகும்;
ஐப்பசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலைய மாட்டோம்;வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம்;அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;
சிவபக்தன் என்று சொல்லிக் கொள்கின்ற ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டியது,
கார்த்திகை மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளிலும் பூஜைகள் செய்திடவேண்டும்;சிவராத்திரி விரதம் இருந்திடல் வேண்டும்;கார்த்திகை மாதத்து சிவராத்திரி பூஜையைப் பற்றி விவரிக்க ஒரு 100 ஆண்டுகள் போதாது;
மார்கழி மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால்,பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்:ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;
தை மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,நெல் முதலான தானியங்கள் நன் கு விளையும்;அள்ளி வழங்கிய தானப் பலன் கிடைக்கும்;
மாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால்,பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான்;கணவன் செய்தால்,பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்;
பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்;பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும்;அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன;
நமது பிறந்த நட்சத்திரமும்,சிவராத்திரியும் சேர்ந்து வரும் நாளில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தாலே போதும்;கலியுகத்தில் மானுடப் பிறவி எடுத்தமைக்கான லட்சியத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம்;
ஒருவேளை பிறந்த நட்சத்திரமும் சிவராத்திரியும் இணைந்து வராவிட்டாலும் கூட,பிறந்த கிழமையும் சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில் கூட சிவராத்திரி விரதம் இருந்து சிவபூஜை செய்வது மிகுந்த புண்ணியம் தரும்;
நட்சத்திரமும் சிவராத்திரியும்
அசுவினியும் சிவராத்திரியும்: இந்த நாளில் சிவராத்திரி பூஜை செய்தால்,அற்புதமான வேலை கிடைக்கும்;(உங்களுக்குப் பிடித்தமான வேலை கிடைக்கும்)
பரணியும் சிவராத்திரியும்:பெற்ற தாய்க்கு உத்தமமாய் கர்மம் செய்த பலன் களைக் கொடுக்கும்;
கார்த்திகையும் சிவராத்திரியும்:முருகக் கடவுளுடன் சேர்ந்து ஈசனைக் கண்ட பலனைக் கொடுக்கும்;
ரோகிணியும் சிவராத்திரியும்: திருமாலே நமக்கு வெண்சாமரம் வீசுவார்;
மிருகசீரிடமும் சிவராத்திரியும்: பசுவிற்கு உணவு இட்ட பலன் கிட்டும்;கோ பூஜை செய்த பலன் கிட்டும்;
புனர்பூசமும் சிவராத்திரியும்: மறுபிறவி(புனர் ஜன்மம்) எடுத்த பலன் கிட்டும்;
பூசமும் சிவராத்திரியும்: ஈசன் அருகே இருக்கக் கூடிய அனுக்கிரகம் கிட்டும்;
ஆயில்யமும் சிவராத்திரியும்:எவ்வளவு வேதனைகள் ஏற்பட்டாலும்,அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஈசனுக்கு திருப்பாதத் தொண்டு செய்யக் கூடிய மன நிலை கிட்டும்;
பூரமும் சிவராத்திரியும்:நோய்கள் அணுகாது;
உத்திரமும் சிவராத்திரியும்:லோபியாக(கஞ்சனாக) இருந்தாலும்,சாந்த நிலை அடைவார்;
சித்திரையும் சிவராத்திரியும்:தேவப் பிறவி கிட்டும்;
பூராடமும் சிவராத்திரியும்:யாரோடும் தேவையில்லாமல் நட்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்;
சதயமும் சிவராத்திரியும்:சாத்திரமாய் இருப்பார்;
பூரட்டாதியும் சிவராத்திரியும்:தேவர்களே வணங்குவர்;
உத்திரட்டாதியும் சிவராத்திரியும்:கர்ப்பவாசத்தில் உழல மாட்டார்கள்;
ரேவதியும் சிவராத்திரியும்:இனி பிறவியே எடுக்க மாட்டார்கள்:
கிழமையும் சிவராத்திரியும்
திங்கள்:சோம்பேறியாகத் திரியும் பிறவி எடுக்க மாட்டார்கள்.சுறுசுறுப்பாக இருப்பார்கள்.கோவில் கட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கும்;
செவ்வாய்:அரசாங்க வேலை கிடைக்கும்;சட்டமன்ற உறுப்பினர்,பாராளுமன்ற உறுப்பினர்,மாநில அரசின் மந்திரி அல்லது மத்திய அரசின் மந்திரி பதவி கிடைக்கும்;(இப்பிறவியில் இப்பதவிகளில் இருப்பவர்கள் கடந்த ஐந்து பிறவிகளாக தொடர்ந்து இந்தக் கிழமையில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தவர்களே!!!)
புதன்:திருமாலை பார்த்த பலன் கிட்டும்;அதாவது,திருமால் சங்கு சக்கரத்துடன் சாம கானம் ஓத, காட்சி அளித்து ஆசி கொடுப்பார்;
வியாழன்: குரு கிட்டுவார்;குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வாய்ப்பு கிட்டும்;சித்தர்கள் அனைவரும் ஆசி கூறுவார்கள்.
வெள்ளி;ஆத்மவிசாரம் செய்வார்கள்;தான் யார் என்பதை உணர வெள்ளிக்கிழமைகளில் வரும் சிவராத்திரியன்று பூஜை+விரதம் இருக்க வேண்டும்;
தான் யார்? என்பதை உணர்ந்தவர் ரமண மகரிஷி!
தான் என்பது எங்கே இருக்கின்றது? மனதிற்குள் இருக்கின்றது;தான் எங்கிருந்து வருகின்றது? இருதயத்தில் இருந்துதான் வருகின்றது.
வெள்ளிக்கிழமையும் சிவராத்திரியும் வரும் இரவில் தனியாக அண்ணாமலை கிரிவலம் வந்தால் ஆத்மவிசாரம்(நான் யார்? என்பதற்கான விடை) கிட்டும்;
சனி: சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்;ஆமாம்! சனிக்கிழமையன்று வரும் சிவராத்திரி விரதம்+பூஜை செய்தால் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனியால் வரும் துயரம் சிறிதும் வராது;நெருங்காது;
ஞாயிறு: சூரியதேவனாகப் பிறக்கலாம்;சூரியப் பதவி கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான அதிசயம்;
நற்றுணையாவது நமச்சிவாயமே
1,10,19,28 ம் தேதியில் பிறந்தவர்கள் :
இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும், 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். இவர்கள், 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரணம் 1 எண் சூரியன், சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது இவர்களது குடும்ப வாழ்வில் விரிசல், மற்றும் தான் என்ற அகங்காரம் ஏற்படும். திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்கள் :
இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் பொருத்தமானவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணே மிகவும் சிறந்தவள். ஆனால், 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் திருமணம் செய்ய கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே திருமணம் புரிந்து கொள்ளலாம்இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள் :
இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும். 2 எண்காரர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.
4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் :
இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.இருப்பினும் 4ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும். இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.
5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள் :
இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள்.1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை.மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே.குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள்:
இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் திருமணம் செய்ய கூடாது. மேலும் திருமணம் 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.
7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் :
இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும்.8 ந் தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும்.திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9ம் எண் நடுத்தரமானதுதான்.
8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் :
இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம்.8ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது. 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.
9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் :
இவர்கள் தாம்பத்தியத்தில் மிகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு. ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. திருமண வாழ்க்கையே கசந்துவிடும். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.
எண்கணித பொருத்தம் இல்லாமல் காதலிப்பவர்கள் மற்றும் திருமணம் செய்து கொண்டவர்கள் கவலைப்படவேண்டாம் , தங்களது பிறந்த தேதிக்கு ஏற்றவாறு தங்களது பெயரை எண்கணிதம், பார்மட் எண்கணிதம் , சால்டியன் எண்கணிதம் , ஹீப்ரூவ் பிரமீட் எண்கணிதம், பெயர் ஒலி சாஸ்திரம், முப்பரிமாண எண்கணிதம் மற்றும் நேம்சார்ட் முறையில் மாற்றியமைத்து வாழ்வில் உள்ள எல்லா வளங்களையும் பெற்று வாழுங்கள்.
மேஷ ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம்.
மேஷ ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – கடகம், கன்னி மற்றும் மகரம்.
ரிஷப ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம்.
ரிஷப ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – சிம்மம், தனுசு மற்றும் கும்பம்.
மிதுன ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – துலாம், மேஷம், சிம்மம் மற்றும் கும்பம்.
மிதுன ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – விருச்சிகம், மகரம் மற்றும் மீனம்.
கடக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம்.
கடக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், துலாம் மற்றும் தனுசு.
சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – துலாம், மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் தனுசு
சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம்.
கன்னி ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம்.
கன்னி ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், தனுசு மற்றும் கும்பம்.
துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம்.
துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – கடகம், மகரம் மற்றும் மீனம்.
விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம்.
விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மிதுனம், சிம்மம் மற்றும் கும்பம்.
தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், துலாம், சிம்மம் மற்றும் கும்பம்.
தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மீனம்.
மகர ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கன்னி, மகரம் மற்றும் மீனம்.
மகர ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் துலாம்.
கும்ப ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு.
கும்ப ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் கன்னி
மீன ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம்.
மீன ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு.
CLICK HERE FOR YOUR ASTROLOVEMATCH
தங்களது அன்பு குழந்தைக்கு பிறந்த நட்சத்திரத்தின்படி ஆரம்ப எழுத்துக்களில் பெயர் அமைத்தல்
Sl | Nakshatra (Star) | Nakshatra Names (Starting Letter) | நட்சத்திர பெயர்கள் |
1 | Aswini/Asvini/Ashwini | Chu (चू) , Che (चे), Cho (चो), La (ला) | சு, சே, சோ, லா |
2 | Bharani/Barani | Lee (ली), Lu (लू), Le (ले), Lo (लो) | லி, லூ, லே, லோ |
3 | Krithika/Karthigai | A (आ), E (ई), U (उ), Ea (ऐ) | அ, இ, ஊ, ஏ |
4 | Rohini/Rogini | O (ओ), Va (वा), Vi (वी), Vu (वू) | ஒ, வ, வி, வூ |
5 | Mrigashira/Mirugasirsham | We (वे), Wo (वो), Ka (का), Ki (की) | வே, வோ, கா, கி |
6 | Arudra/Thiruvadhirai | Ku (कू), Gha (घ), Ing (ङ), Jha (झ) | கு, க, ங, ச்சா |
7 | Punarvasu/Punarpoosam | Ke (के), Ko (को), Ha (हा), Hi (ही) | கே, கோ, ஹ, ஹி |
8 | Pushyam/Poosam | Hu (हू), He (हे), Ho (हो), Da (डा) | ஹீ, ஹே, ஹோ, ட |
9 | Ashlesha/Aayilyam | De (डी), Du (डू), De (डे), Do (डो) | டி, டு, டே, டோ |
10 | Magha / Makha/Magam | Ma (मा), Me (मी), Mu (मू), Me (मे) | ம, மி, மு, மே |
11 | Poorva Phalguni / Pooram | Mo (मो), Ta (टा), Ti (टी), Tu (टू) | மோ, ட, டி, டு |
12 | Uthraphalguni / Uthram | Te (टे), To (टो), Pa (पा), Pe (पी) | டே, டோ, ப, பி |
13 | Hastha/Hastham | Pu (पू), Sha (ष), Na (ण), Tha (ठ) | பு, ஷ, ண, ட |
14 | Chitra/Chithirai | Pe (पे), Po (पो), Ra (रा), Re (री) | பே, போ, ர, ரி |
15 | Swaathi/Chotti | Ru (रू), Re (रे), Ro (रो), Taa (ता) | ரு, ரே, ரோ, தா |
16 | Vishaakha/Visakam | Tee (ती), Tue (तू), Teaa (ते), Too (तो) | தி, து, தே, தோ |
17 | Anuraadha/Anusham | Na (ना), Ne (नी), Nu (नू), Ne (ने) | ந, நி, நு, நே |
18 | Jyeshta/Kettai | No (नो), Ya (या) Yi (यी), Uu (यू) | நோ, ய, யி, யு |
19 | Moola/Moolam | Ye (ये), Yo (यो), Ba (भा), Be (भी) | யே, யோ, ப, பி |
20 | Poorvashaada/Pooradam | Bu (भू), Dha (धा), Ba (फा) Daa (ढा) | பு, த, ப, ட |
21 | Uthrashaada/Uthradam | Be (भे), Bo (भो), Ja (जा), Ji (जी) | பே, போ, ஜ, ஜி |
22 | Shraavan/Thiruvonam | Ju (खी), Je (खू), Jo (खे), Sha (खो) | கி, கு, கெ, கொ |
23 | Dhanishta/Avittam | Ga (गा), Gi (गी), Gu (गू), Ge (गे) | க, கி, கு, கே |
24 | Shathabhisha/Sadhayam | Go (गो), Sa (सा), Si (सी), Su (सू) | கோ, ஸ, ஸி, ஸீ |
25 | Poorvabhadra/Pooratadhi | Se (से), So (सो), Da (दा), Di (दी) | ஸே, ஸோ, த, தி |
26 | Uthrabhadra/Uthratadhi | Du (दू), Tha (थ), Jha (झ), Jna (ञ) | து, ஸ, ச, த |
27 | Revathi | De (दे), Do (दो), Cha (चा), Chi (ची) | தே, தோ, ச, சி |
Free Birth star matching Compatibility Report based on birthstar, Rashi, Guna milan check. Know about any Veda, Rajju, Manglik, Chevvai, Chovva, Mangal or Kuja dosha available in your horoscope. This report provides Papasamyam comparison between the boy & girl horoscope with Dasa sandhi analysis. Based on this report you can choose your life partner
Girl’s Star |
Matching Boys |
Avoid Boy’s Stars |
Aswini, Makam, Moolam |
Barani, Rohini, Thiruvathirai, Pusam, Puram, Hastham, Swathi, Anusham, Pooradam, Thiruvonam, Sathayam, Uthrattathi | Krithikai, Mrigasirsam, punarpusam, Uthiram, Chithirai, Visakam, Uthradam, Avittam, Poorattathi |
Barani, Pooram, Pooradam |
Krithikai, Mrigasirsam, Punarpusam, Ayilyam, Uthiram, Chithirai, Visakam, Kettai, Uthradam, Avittam, Purattathi, Revathi | Rohini, Thiruvathirai, Pusam, Hastham, Swathi, Anusham, Thiruvonam, Sathayam, Uthrattathi |
Karthikai, Uthram, Uthradam |
Rohini, Thiruvathirai, Pusam, Maham, Hastham, Swathi, Anusham, Moolam, Thiruvonam, Sathayam, Uthrattathi, Aswini | Mrigasirsam, Punarpusam, Ayilyam, Chithirai, Visakam, Kettai, Avittam, Purattathi, Revathi |
Rohini, Hastham, Thiruvonam |
Mrigasirsam, Punarpusam, Ayilyam, Puram, Chithirai, Visakam, Kettai, Pooradam, Avittam, Poorattathi, Revathi, Barani | Thiruvathirai, Pusam, Makam, Swathi, Anusham, Moolam, Sathayam, Uthrattathi, Aswini |
Mrigasirsam, Chithirai, Avitam |
Thiruvathirai, Poosam, Makam, Uthiram, Swathi, Anusham, Moolam, Uthiradam, Sathayam, Uthrattathi, Aswini, Krithikai | Punarpusam, Ayilyam, Puram, Visakam, Kettai, Pooradam, Poorattathi, Revathi, Barani |
Thiruvathirai, Swathi, Sathayam |
Punarpusam, Ayilyam, Puram, Hastham, Visakam, Kettai, Pooradam, Thiruvonam, Poorattathi, Revathi, Barani, Rohini | Poosam, Makam, Uthiram, Anusham, Moolam, Uthiradam, Uthirattathi, Aswini, Krithikai |
Punarpusam, Visakam, Pooratathi |
Poosam, Makam, Uthiram, Chithirai, Anusham, Moolam, Uthiradam, Avittam, Uthirattathi, Aswini, Krithikai, Mrigasirsam | Ayilyam, Puram, Hastham, Kettai, Pooradam, Thiruvonam, Revathi, Barani, Rohini |
Poosam, Anusham, Uthrattathi |
Ayilyam, Puram, Hastham, Swathi, Kettai, Pooradam, Thiruvonam, Sathayam, Revathi, Barani, Rohini, Thiruvathirai | Makam, Uthiram, Chithirai, Moolam, Uthiradam, Avittam, Aswini, Krithikai, Mrigasirsam |
Ayilyam, Kettai, Revathi |
Makam, Uthiram, Chithirai, Visakam, Moolam, Uthiradam, Avittam, Poorattathi, Aswini, Krithikai, Mrigasirsam, Punarpoosam | Puram, Hastham, Swathi, Pooradam, Thiruvonam, Sathayam, Barani, Rohini, Thiruvathirai |
CLICK HERE TO GET STAR ASTROLOGY MATCHING REPORT
Auspicious time as per Panja Patchi Sashtra
Pancha-Patchi Shastra is based on prehistoric literature in Tamil language. Pancha means five and Pakshi means Bird. The Pancha-Patchi system has some similarity to the Pancha-Bhuta (Five elements) system of Ancient Vedic Astrology. It is assumed that the Five Elements represented by five birds, manipulate and rule all the actions of human beings. These five birds take their turns in a particular series and branch out their powers during day and night.
The power that takes effect first on a day or night and the sequence that follows depends on the day of the week and the Paksha (waxing half or waning half cycles) of the Moon.
Pancha Patchi Details :
1. The strength of Activities decreases in the following order. Rule, Eat, Walk, Sleep and Death. Rule-Very good, Eat-Good, Walk-Medium, Sleep-Bad and Death-Very bad. During Rule Activity and Rule Sub-activity good things will happen. During Death activity and Death Sub activity bad things will happen. For a particular Activity and Sub activity refer result column for finding Good or Bad timings.
2. General details of your bird, Activities of Yamas for Bright half and Dark half are given in first two pages. In remaining 20 pages detailed Sub activities of your bird is given. For choosing auspicious time, first find out whether particular day falls in bright/dark half. Then select the page pertaining to particular day’s weekday (eg. Sunday, Monday….). Then seeing the result column select a good time.
3. For doing a work successfully from someone or conquering an enemy, select a time such that your bird’s activity is strong and others bird’s activity is weak. Others birds can be found from their name’s first letter or by knowing their Star.
4. Using your bird’s colour/direction will give good results.
5. In Athikara Pakshi’s day good things will happen if done done during Rule, Eat activities.
6. In padupakshi day bad things will happen. In unavoidable circumstances do things during Rule or Eat activities.
7. Generally 1 Yama duration is 2 hours and 24 Minutes. But this varies from place to place and day to day due variations in Sun Rise/Set timings.
8. Select auspicious time using the Pancha Pakshi tables and get success in your life.
Lizard Falling Astrology and their Effects
Lizard falling Astrology holds importance for movements of certain animals and their general behaviour. Lizard falling Astrology on Human body parts has traditionally been connected with good or bad sign as per Ancient Hindu Astrology. Lot of references have been made to lizards falling over men and women to point out your future events.The predictions vary for males and females.
Every movement of the wall lizard holds some significance according to Gowli Shastram. The colour, spots, stripes, twittering of the lizard and where it falls on a person’s body are said to indicate future happenings. Effect of falling of a wall lizard on human being is called Palli Vizhum Palan in Tamil. It is believed based on Traditional Indian Astrology.
Effect of lizard falling on Men
Effect of lizard falling on Women
Remedies for Lizard falling
Whenever a lizard falls on a person, in order to protect against the evil effect of lizard and chameleon falling, one should immediately take bath, light lamp to God, take Panch-gavya, perform sacrifice and donate sesame seeds, gold, earthen lamps and recite Maha Mrityunjaya mantra.
In Ancient Vedic astrology, Gemstones Astrology are suggested based on your birth horoscope and the planetary strength and weakness. It is assumed that by wearing these approved gemstones you can defeat the obstacles in your chart. The reason of sorrowful relations or not have of success can be the impact of your astrology. Wearing a prescribed gemstone astrology may turn your love & personal life and occupation around so you can have a rewarding association.
What is gem: It is a mineral or organic substance. The gem cut and polished and used as a beautiful ornament.
Gemstones are classified in two types :1.Precious stones and 2.Semi precious stones
The following gemstones are considered traditionally as precious stones
All other gemstones are considered as being semi precious stones.
Nine planets and their Gemstones astrology and Colours
Each and every Zodiac signs ruled by planets
Which finger is suitable for wear the gem based on the ruler of Zodiac sign
Zodiac Sign Gemstones Astrology
Here we are listed about the Zodiac signs and the dates connected with them as well as the appropriate gemstone. Most of these gems be different from a Birthstone so you may decide to wear your birthstone, Zodiac gemstone or both!
The gemstone is based on your life path number according to numerology. To find out the Life path number by the following calculation:
Add the numbers from your day of birth(15), month of birth(10) and year of Birth(1975),(15/10/1975 = 1+5+1+0+1+9+7+5 =29, 2+9=11) If the final number is composed of 2 digits reduce by adding them. This is your life path number: 1+1= 2
Find Your Life Path Number Stone
Number Stone Basic significance
1 Garnet : Courage and Strength
2 Rutilated Quartz : Security, Diplomacy, Self-Confidence
3 Amazonite : Communication and Creativity
4 Green Quartz (Aventurine) :Balance, Stability, Well Being
5 Aquamarine : Peace, Courage and Tolerance
6 Blue Quartz : Harmony and Light
7 Amethyst : Inner Light and Spirituality
8 Citrine : Material Success, Self-Confidence and Intellectuality
9 Rose Quartz : Unconditional Love and Friendship
Gemstones astrology report will tell you about all your lucky gemstones for your:
Gemstones Recommended
The Gemstone recommendation report gives you a comprehensive analysis of what type of gemstones are lucky for you based on which part of your life you want enhanced.
Get Comprehensive Information about Your Gemstones
The gemstones Astrology recommendation report tells you entire information you need to boldly wear the gemstone. It gives the guidance to you about the activation of the gem, technique, power, effective lifetime, and compatibility with other combination of gems.
Gemstones Astrology – Click Here and Get Gemstones Recommendation Report