Naming For New Born Babies

Dr. Chithan Kandeepan., M.Sc., M.Phil., B.Ed., Ph.D., D.Lit (USA).

India’s No:1 Astrologer & Hebrew Pyramid Numerologist with 35 Years  of experience.

He is a famous Astrologer & Numerologist and Specialist in Powering Individuals Name / Company Name / Logo for Success & Growth.

Our Services : 1. Your Love Details  2.Love problem solutions  3.Love marriage  4. Astrolove Match  5.Family Problem Solutions 6.Husband & Wife Problem Solutions  7. Diverse Problem Solutions  8. Career Guidance  9.Second Marriage consultations  10. Your Personal problem solutions  11. Marriage Timing 12.Birth Time Rectification  13. Remedial consultancy  14. Progeny Consultations  15. Ask Your Personal Problems. 16. Naming for New Born baby  17. Name Change for Person / firm / company

Telephone / Skype consultation available. Contact : +91 9150160955

Consultation by prior appointment only.


குழந்தைக்கு பிறந்த நட்சத்திரத்தின்படி  பெயர் அமைத்தல் – Price Rs.750/US $ 15

ஒரு மனிதனின் வாழ்க்கையை அவனது ஜாதகம் தீர்மானிக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம் .ஜோதிட சாஸ்திரத்தில் 12  ராசிகள், 27  நட்சத்திரங்கள், ஒவ்வொரு ராசிக்கும் இரண்டேகால் நட்சத்திரம் , ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் நமது வாழ்வில்  நடக்கும் பலன்களை தீர்மானிக்கிறது. எனவே   நமது   ஜோதிட   சாஸ்திரத்தில்  நாம்   பிறக்கும்   நட்சத்திரம்   மிக முக்கியமாக கருதப்படுகிறது.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்,  நட்சத்திர   பாதத்திற்கும்   ஒரு  குறிப்பிட்ட எழுத்துக்களில்    பெயர்    அமைக்கவேண்டும்  என  ஜோதிட  சாஸ்திரம் கூறுகிறது.எனவே    நட்சத்திரத்திற்கு அதற்குரிய ஆரம்ப  எழுத்துக்களில் தங்கள் குழந்தைக்கு பெயர் அமைத்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெற வாழ்த்துகிறோம்.உங்கள் அன்பு குழந்தைக்கு நட்சத்திரத்தின்படி ஆயிரம் அதிர்ஷ்ட பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் எண் மற்றும் பிரமீடு எண்களோடு உங்கள் ஈமெயில் முகவரிக்கு PDF பார்மட் ல் 72 மணிநேரத்திற்குள் அனுப்பிவைக்கப்படும்.

GetItNow3


குழந்தைக்கு எண்கணிதத்தின் அடிப்படையில் பெயர் அமைத்தல் – Price Rs.1500/US $ 30
எண்கள் நமக்கு வழிகாட்டும் கண்கள். இந்த யுகம் எண்களின் ஆதிக்கம் உள்ள யுகம்.நமது வாழ்க்கையின் ஒவ்வாரு செயல்பாட்டிற்கும் எண்கள் பயன்படுகிறது.எனவே நமது பிறந்த தேதி முக்கிய அம்சமாக எண்கணித சாஸ்திரத்தில் கருதப்படுகிறது.பிறந்த தேதியில், பிறந்த தேதி , பிறந்த மாதம் , பிறந்த வருடம் எல்லாமே நமது வாழ்க்கையில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன, எனவே தான் பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் நமது பெயரை அமைத்து வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெறலாம். நமது பிறவி எண் மற்றும் விதி எண்ணிற்கு ஏற்றாற்போல் நமது பெயர் எண்ணை அமைக்கவேண்டும், நமது பெயர் எண் பிறவி எண்ணிற்கோ அல்லது விதி எண்ணிற்கோ பகை எண்ணில் அமைத்தல் கூடாது..உங்கள் அன்பு குழந்தைக்கு எண்கணித சாஸ்திரத்தின் படி மூன்றாயிரம்  அதிர்ஷ்ட பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் எண் மற்றும் பிரமீடு எண்களோடு உங்கள் ஈமெயில் முகவரிக்கு PDF பார்மட் ல் 72 மணிநேரத்திற்குள் அனுப்பிவைக்கப்படும்.
GetItNow3

குழந்தைக்கு ஹீப்ருவ் பிரமிட் எண்கணிதமுறையில் பெயர் அமைத்தல் –  Price: Rs.3000/US $ 60
ஹீப்ருவ் பிரமீடு முறையில் குழந்தைக்கு பெயர் அமைத்தல் மிகவும் சிறப்பானது .உங்களின்  வாழ்க்கையின் ரகசியம் ஹீப்ருவ் பிரமீடு எண்ணில் ஒளிந்துள்ளது.உங்களின் பிறந்த தேதியில், தேதி எண்,மாத எண், வருட எண்  மற்றும் உங்களின்  பிறந்த தேதியின் ஹீப்ருவ் பிரமீடு எண் அனைத்தும் உங்களின் படிப்பு,திறமை, வேலைவாய்ப்பு,தொழில் ,உங்களது உடம்பின் ரகசியம் மற்றும் இல்வாழ்க்கை அனைத்தையும் நிர்ணயிக்கிறது. எனவே உங்களது குழந்தைக்கு ஜோதிட சாஸ்திரம், எண்கணிதம், ஹீப்ருவ் பிரமீடு எண்கணிதம்,பார்மட் எண்கணிதம், பெயர் ஒலி சாஸ்திரம், முப்பரிமாண எண்கணிதம்  மற்றும் பெயர் ஜாதகத்தின் அடிப்படையில் முழுமையான காந்த சக்தி வாய்ந்த பெயரை அமைத்து உங்களது குழந்தையின்  எதிர்காலத்தை சிறப்பாக அமைத்திட எங்களிடம் தொடர்பு  கொள்ளுங்கள்
GetItNow3

Naming For New Born Babies – Price: Rs.3000/US $ 60

cute-baby-wallpaper-3Naming a baby is an art. Name is the very first sign of the person’s personality. From the ancient period names are chosen mostly from flowers, birds, nature and mythical deities. In this fast moving world, finding a name for your baby as per the latest trend and preferences of your own is a real tough task. The numerological compatibility of a name with the birth date is considered to be an important factor. Names are analysed by adding the numerological values of each letter. The final sum is checked with the birth date for compatibility. Here, we have followed the “Chaldean system of Numerology”, Astrological strength of planets, Benefic and malefic of planets, Combustion, Planetary war, Format numerology, Hebrew Pyramid Numerology, Pronology, Graphology, Namology and three dimensional numerology.

GetItNow3


Names based on your baby’s nakshatra – Price Rs.750/US $ 15

Choosing   Names  based  on  your  baby’s   nakshatra is tough task. In Vedic Astrology, generally parents choose baby names by birth Nakshatra. According to the Hindu Vedic Astrology, it is considered to   be  one of the most promising ways. In Vedic Astrology, It says “Naksha” is a “map” and “tara” is a “star” and so   “Nakshatra”  means   “Start Map”.   Both  these  meanings clearly   bring  out  the  significance  of  the  27  birth  stars and constellations. Nakshatras were  called as  birth  stars. They are star signs that  form  part of  Indian Vedic astrology. The moon  movements  through  the  atmosphere,  it is believed  to  pass  through  27  star  groups. Each star groups has a  dominant  constellation  or  star. The  27 houses are known as nakshatras in Indian Vedic astrology and each one gets its name from the constellation or dominant star in that house. Baby’s nakshatra believed that an insight into their personality. Hindu Vedic astrologers have recommended that the birth of every child is ruled by a particular birth star, which  should be   used  in   deciding  the  first  letter  of  the  name  of  the  child. The  baby   names   list  report   contains approximately 1000 names in tamil and english with name number and Hebrew pyramid number in PDF .Delivery by Email in 72 hrs.

GetItNow3


Baby names as per numerology based on date of birth – Price Rs.1500/US $ 30

Our aim is to help parents in choosing lucky names for newborn baby. In Vedic astrology and Numerology peoples believed that names have a significant effect on the baby’s growth and personality traits. We have collected a list of modern, unique, rare, mythological baby names with their name number and Hebrew pyramid number. These Hindu Boys Names and Girls Names were orderly alphabetically, birth star wise, gender wise, regional wise, numerological number and in many easy accessible ways. We have the largest collection of baby names for both male and female baby names with numerology number and Hebrew pyramid number as per the date of birth, birth number, destiny number and also the date of Hebrew number.The  baby   names   list  report   contains approximately 5000 names in tamil and english with name number and Hebrew pyramid number in PDF .Delivery by Email in 72 hrs.

GetItNow3

Request a Callback

Your Name

Mobile Number


No, thanks!
Call us today for consultation – +91 9150160955